Advertisement

TANCET MBA Counselling | How to select colleges? | கல்லூரி தேர்வு செய்வது எப்படி?

TANCET MBA Counselling | How to select colleges? | கல்லூரி தேர்வு செய்வது எப்படி? TANCET MBA Counselling | How to select colleges? | கல்லூரி தேர்வு செய்வது எப்படி?

It is important that you do your background research before TANCET MBA counselling starts and have a shortlist of colleges that you will want to study in.
கவுன்சலிங் ஆராம்பிப்பதற்கு முன்பே, உங்கள் மதிப்பெண்ணிற்கு முந்தய வருடங்களில் எந்த கல்லூரியில் இடம் கிடைத்து உள்ளது என அறிந்து, அதில் இருந்து 3 அல்லது 4 கல்லூரி பற்றி மேலும் தகவல் சேகரித்து, நீங்கள் ஒரு முன்னுரிமை பட்டியல் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

How does one select colleges? What are the parameters to consider and how to do this research?
எந்த அளவுகோல் மூலம் இந்த பட்டியலை தயார் செய்ய வேண்டும்?

1. Placements – which companies recruited? What is the averages salary? What percent of students got placed in campus?
அங்கு படித்த மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் எங்கு வேலை கிடைத்தது? சராசரியாக எவ்வளுவு சம்பளம் கிடைத்தது? அணைவருக்கும் வேலை கிடைத்ததா?

2. Location of the college
கல்லூரி எங்கு உள்ளது?

3. Fees Structure
MBA படிக்க இரண்டு வருடத்திற்கு கட்டணம் என்ன?

4. Faculty Profile
அங்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் எங்கு பயின்றுள்ளார்கள்?

5. Alumni / Senior Feedback
அந்த கல்லூரியில் படித்து முடித்துவிட்ட அல்லது தற்போது படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் யாரேனும் தெரிந்தால் அவர்களின் பின்னுட்டம் / விமர்சனம் அறிவது மிகவும் உபயோகம் ஆகும்.

6. College Curriculum
கல்லூரி தன்னாட்சி கல்லூரியாக இருந்தால் syllabus மற்றும் சொல்லிக் கொடுக்கும் முறை அறிவது அவசியம்

More videos about TANCET from Ascent Education:

1) How to fill the TANCET counselling application form? -

2) Test taking strategies -

Join Ascent Education's classroom program @ Chennai for TANCET MBA. Join the list of TANCET toppers. Get batch details @

Try the most comprehensive online course for TANCET MBA free by signing up as a trial user @

#TANCET #TANCETOnlineCourse #TANCETcounselling #TANCETMBA #TANCETMCA #TANCETCoaching

TANCETMBA,TANCETPreparation,AscentEducation,TANCET Counselling,TANCET MCA,

Post a Comment

0 Comments