Advertisement

2019 ஆண்டின் சிறந்த டாப் 10 தமிழ் திரைப்படம் | #Top10Tamil Critics Choice of the Year 2019

2019 ஆண்டின் சிறந்த டாப் 10 தமிழ் திரைப்படம் | #Top10Tamil Critics Choice of the Year 2019 2019 ஆண்டின் சிறந்த டாப் 10 தமிழ் திரைப்படம் | Top 10 Tamil Critics Choice of the Year 2019 #top10moviews #top10moviestamil #top10movies2019

2019 தமிழ் சினிமா : இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார்யின் பேட்ட மற்றும் தலையின் விசுவாசம் உடன் தொடங்கி இன்று வரை பல்வேறு கதைக்களம் மற்றும் பல்வேறு வித்திசமான கோணங்களில் இந்த மட்டும் 165 மேல் தமிழ் சினிமா நேரடியாக வெளிவந்துள்ளது .



இந்த ஆண்டின் சிறந்த கதைக்களம் , சிறந்த தொழினுப்பபம் , புது முயற்சிகல் மற்றும் தனி திறமைகளை வெளி படுத்தி வெளி வந்த தமிழ் திரை படங்கள் விமர்சனங்கள் வாரியாகவும் , ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி படுத்திய படமாகவும் தர வரிசை படுத்தப்பட்ட சிறந்த டாப் 10 படங்கள் வரிசை படுதியுளோம் . குறிப்பு இத வசூல் ரீதியாகவோ அல்லது பெரிய நட்சத்திரம் மையமாகவோ தர வரிசை படுத்த வில்லை என்பது கவனம் கொள்ளவும் .

#top10movies,#top10moviestamil,#top10,

Post a Comment

0 Comments