Advertisement

Rajini will fill vacuum kalaignar, Jayalalithaa | Rajini is sure to be the CM of Tamil Nadu | Sicp

Rajini will fill vacuum kalaignar, Jayalalithaa | Rajini is sure to be the CM of Tamil Nadu | Sicp Rajini will fill vacuum kalaignar, Jayalalithaa | Rajini is sure to be the Chief Minister of Tamil Nadu

Rajini is sure to be the Chief Minister of Tamil Nadu

கலைஞர், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார், ரஜினி தமிழகத்தின் முதல்வர் ஆவது உறுதி என சென்னை மாநகர முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் பேட்டி.

மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ஏழை ,எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை, மாணவ-மாணவியர்க்கு இலவச கல்வி உபகரணங்கள், ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், இலவச தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை செல்லூரில் நடைபெற்ற விழாவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், மதுரை மாநகர், புறநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் ரபீக், இளங்கோமணி, அழகர், பால்பாண்டி, முத்துப்பாண்டி ஒய்வு பெற்ற காவல்துறை ADSP குமரவேல், பால.தம்புராஜ், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நலத்திட்டங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர மேயர் கராத்தே தியாகராஜன், கலைஞர், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார். அவர் தமிழகத்தின் முதல்வர் ஆவது உறுதி. வரும் மே,ஜூன் மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது உறுதி, ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆகும் நினைப்பெல்லாம் நிறைவேறாது. இலங்கை தமிழர் பிரச்சனை துவங்கி ரஜினி கொடுக்கும் ஒவ்வொரு குரலுக்கும் மக்கள் ஆதரவு உண்டு,

ரஜினி பற்றி அ.தி.மு.க. அமைச்சர்கள் பேசும் விமர்சனங்களை எல்லாம் கருத்தில் கொள்ள முடியாது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ துணை முதல்வர் ஒ.பி.எஸ் ஸோ விமர்சனம் செய்தால் தான் கருத்தில் கொள்ள முடியும் என கூறினார்.


What is NEET ?

This year, National Testing agency (NTA) will conduct the NEET 2019 (National Eligibility cum Entrance Test) which was previously held by CBSE every year. NTA is organizing NEET 2019 exam for admissions to undergraduate medical programmes such as MBBS, BDS and Ayush courses offered by Indian Medical Colleges. As per the previous data, NEET Exams are usually held by 1st Sunday of month May every year. In 2019, NEET is Proposed to be held on May 5th.

AXENT ACADEMY

Tamil Nadu's NO.1 NEET and JEE Coaching Centre

AXENT ACADEMY is the premium coaching centre for NEET.. 9th, 10th, 11th, 12th & 13th (Repeaters).



Contact Us

HEAD OFFICE : W-782, D-Sector,5th Avenue, Synidcate Bank Colony, Anna Nagar West Extension, Chennai – 600 101. LAND MARK : Near SBOA CBSE School South Gate.

COIMBATORE : # 98, D B Road, Mechrickar Road, R S Puram, Coimbatore – 641 002. LAND MARK : Opposite to ICICI Bank

Chennai (Anna Nagar_H.O.) : 9790842445 / 9843480904, Coimbatore (Peelamedu) : 9500030021 / 9500080904

axentacademy@gmail.com

This News Covered From Madurai District Reporter (Tamil) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or

Ayodhya verdict,Ranjan Gogoi,Hindu,Muslim,Ramjanmabhoomi,Babri Masjid,land,Ram Lalla,Nirmohi Akhara,Sunni Waqf Board,live update,Rajinikanth,BJP,RSS,VHP,CPI,SDPI,Shiv Sena,

Post a Comment

0 Comments