நீ மீனவர்கள் பயன்படுத்திய வலையில் இழுப்பு வாழை இது சுமார் ஒரு முப்பது வருடமாக இந்த மீனவர்கள் ஆற்றில் மீன் பிடிக்க பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் இந்த மீனவர்கள் இருக்கும் இடம் கடலூர் சின்ன குப்பம் பாலாறு கடலில் கலக்கும் இடம் தான் இந்த கடலூர் சின்ன குப்பம்
0 Comments